|
கர வருஷத்திய தர்ப்பண ஸங்கல்பங்கள்
14.04.2011
வியாழன் - கர வருஷப்பிறப்பு
கர நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே வஸந்த ருதௌ, மேஷ மாஸே சுக்ல பக்ஷே ஏகாதஸ்யாம் புண்யதிதௌ, குரு வாஸர மகா நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் ஏகாதஸ்யாம் புண்யகாலே மேஷ ஸங்க்ரமண ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
02.05.2011 திங்கள் - அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே வஸந்த ருதௌ, மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, இந்து வாஸர அஸ்விநீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
01.06.2011 புதன் - அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே வஸந்த ருதௌ, ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, சௌம்ய வாஸர க்ருத்திகா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15.06.2011 புதன் - பின்னிரவு
02.32க்கு சந்த்ர க்ரஹண தர்ப்பணம்
(Standard time 02.32 am on 16th)
கர நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே சுக்ல பக்ஷே பௌர்ணமாஸ்யாயாம் புண்ய திதௌ ஸௌம்ய வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் புண்யதிதௌ ஸோமோபராக புண்யகாலே ஸோமோபராக ச்ரார்த்தம் ப்ரதிநிதி தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
01.07.2011 வெள்ளி - அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்தஸ்யாம் புண்யதிதௌ ப்ருகு வாஸர ஆருத்ரா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17.07.2011 - ஞாயிறு - தக்ஷிணாயண புண்யகாலம்
கர நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே த்விதீயாயாம் புண்யதிதௌ பாநு வாஸர ச்ரவண நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் தக்ஷிணாயண புண்யகாலே கடக ஸங்க்ரமண ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
30.07.2011 சனி - ஆடி அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ருதௌ கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, ஸ்திர வாஸர புனர்வஸு / புஷ்ய நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
28.08.11 - ஞாயிறு - அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ ஸிம்ம மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ பாநு வாஸர ஆஸ்லேஷா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
17.09.11 - சனி - மஹாபரணீ
கர நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்யதிதௌ ஸ்திர வாஸர அபபரணீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் பஞ்சம்யாம் புண்யகாலே பித்ருவ்ய மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம் ஸகருஸ்ய காருண்யபித்ரூணாம் அக்ஷத்ருப்த்தியர்த்தம் ஸக்ரூன் மஹாளய ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
20.09.11 - செவ்வாய் - மத்யாஷ்டமி
கர நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ பௌம வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம் புண்யகாலே பித்ருவ்ய மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம் ஸகருஸ்ய காருண்யபித்ரூணாம் அக்ஷத்ருப்த்தியர்த்தம் ஸக்ரூன் மஹாளய ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
27,09.11 - செவ்வாய் - மஹாளய அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே வர்ஷ ருதௌ கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ பௌம வாஸர உத்ரபல்குநீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
18.10.11 - செவ்வாய் - துலா ஸங்க்ரமணம்
கர நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே சரத் ருதௌ துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே சஷ்டியாம் புண்ய திதௌ பௌம வாஸர ஆருத்ரா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் துலா ஸங்க்ரமண புண்யகாலே துலா ஸங்க்ரமண ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
26.10.11 - புதன் - அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே சரத் ருதௌ துலா மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸௌம்ய வாஸர சித்ரா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
24.11.11 - வியாழன் - அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே சரத் ருதௌ வ்ருச்சிக மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ குரு வாஸர விசாகா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
10.12.11 - சனி - இரவு 8.27க்கு சந்த்ர க்ரஹண தர்ப்பணம்
கர நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே சரத் ருதௌ வ்ருச்சிக மாஸே சுக்ல பக்ஷே பௌர்ணமாஸ்யாம் புண்யதிதௌ ஸ்திர வாஸர ரோஹிணீ / ம்ருகசிரோ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் பௌர்ணமாஸ்யாம் புண்யதிதௌ ஸோமோபராக புண்யகாலே ஸோமோபராக ச்ரார்த்த ப்ரதிநிதி தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
24.12.11 - சனி - அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயணே ஹேமந்த ருதௌ சாப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸ்திர வாஸர ஜ்யேஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
15.01.2012 ஞாயிறு - உத்தராயண புண்யகாலம்
கர நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதௌ மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம் புண்யதிதௌ பாநு வாஸர் ஹஸ்த நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் ஸப்தம்யாம் மகர ஸங்க்ரமண புண்யகாலே மகர ஸங்க்ரமண ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
22.01.12 - ஞாயிறு - தை அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே உத்தராயணே ஹேமந்த ருதௌ மகர மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ பாநு வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
14.02.12 - செவ்வாய் - அஷ்டகா தர்ப்பணம்
கர நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதௌ கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே ஸப்தம்யாம்/அஷ்டம்யாம் புண்ய திதௌ பௌம வாஸர விசாகா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம் புண்யதிதௌ அஷ்டகா ச்ரார்த்த ப்ரதிநிதி தில தர்ப்பணம் ரூபேண அத்ய கரிஷ்யே.
15.02.12 புதன் - அந்வஷ்டகா தர்ப்பணம்
கர நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதௌ கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம்/நவம்யாம் புண்ய திதௌ ஸௌம்ய வாஸர அனுராதா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அஷ்டம்யாம்/நவம்யாம் புண்யதிதௌ அன்வஷ்டகா ச்ரார்த்த ப்ரதிநிதி தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
21.02.12 - செவ்வாய் - அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர ருதௌ கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ பௌம வாஸர ச்ரவிஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
22.03.12 - வியாழன் - அமாவாஸ்யை
கர நாம ஸம்வத்ஸரே உத்தராயணே சிசிர மீன கும்ப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ குரு வாஸர பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஶ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
13.04.12 - வெள்ளி - நந்தன வருஷப்பிறப்பு
நந்தன நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே வஸந்த ருதௌ, மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ, ப்ருகு வாஸர பூர்வாஷாடா நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அஷ்டம்யாம் புண்யகாலே மேஷ ஸங்க்ரமண ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.
Click
here for Sankalpam in phonetci English
|