Srivaishnavam Practices Essence

Home » Religious - Events » 2009-2010 Virodhi Year Tharppana Sankalpam in Tamil

Bookmark this site!

  Text Size   

 

விரோதி வருஷத்திய தர்ப்பண ஸங்கல்பங்கள்:

13.04.2009       திங்கள்     சித்திரை மாஸப்பிறப்பு, விரோதி வருஷப்பிறப்பு:

விரோதி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே வஸந்த ரிதௌ, மேஷ மாஸே க்ருஷண பக்ஷே சதுர்த்தியாம் புண்யதிதௌ, இந்து வாஸர, அனுராதா நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் சதுர்த்தியாம் புண்ய திதௌ, மேஷ ஸங்க்ரமண ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

24.04.2009       வெள்ளி      அமாவாஸ்யை

விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ரிதௌ, மேஷ மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ப்ருகு வாஸர, ரேவதீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷயே.

24.05.2009       ஞாயிறு      அமாவாஸ்யை

விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே வஸந்த ரிதௌ ரிஷப மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, பானு வாஸர க்ருத்திகா நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

22.06.2009       திங்கள்        அமாவாஸ்யை

விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ரிதௌ மிதுன மாஸே க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ, இந்து வாஸர ம்ருகசிரோ நக்ஷத்ர  யுக்தாயாம், அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே, தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

16.07.2009       வியாழன்        தக்ஷிணாயன புண்யகாலம்

விரோதி நாம ஸம்வத்ஸரே உத்தராயணே க்ரீஷ்ம ரிதௌ மிதுன / கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே நவம்யாம் புண்யதிதௌ, குரு வாஸர அச்விநீ நக்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம் தக்ஷிணாயன புண்யகாலே கடக ஸங்க்ரமண ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

21.07.2009       செவ்வாய்        ஆடி அமாவாஸ்யை

விரோதி நாம ஸம்வத்ஸரே, தக்ஷிணாயனே க்ரீஷ்ம ரிதௌ கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்த்தஸ்யாம் புண்ய திதௌ பௌம வாஸர புனர்வஸு நக்ஷத்ர  யுக்தாயாம் அஸ்யாம் அமாவாஸ்யாயாம் புண்யகாலே தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே

22.07.2009       புதன்        சூர்ய க்ரஹணம்

விரோதி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே க்ரீஷ்ம ரிதௌ கடக மாஸே க்ருஷ்ண பக்ஷே  அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ஸௌம்ய வாஸர புஷ்ய நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம் ஸூர்யோபராக புண்யகாலே  ஸூர்யோபராக ஸ்ரார்த்தம்  தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

20.08.2009        வியாழன்        அமாவாஸ்யை

விரோதி நாம ஸம்வத்ஸரே   தக்ஷிணாயனே   வர்ஷ ரிதௌ   ஸிம்ம மாஸே   க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம்   புண்யதிதௌ   குரு வாஸர   ஆஸ்லேஷா    ந்க்ஷத்ர யுக்தாயாம், அஸ்யாம்  அமாவாஸ்யாயாம்    புண்யகாலே  தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

09.09.2009        புதன்         மஹாபரணி

விரோதி நாம ஸம்வத்ஸரே   தக்ஷிணாயனே   வர்ஷ ரிதௌ   ஸிம்ம  மாஸே   க்ருஷ்ண பக்ஷே பஞ்சம்யாம் புண்யதிதௌ   சௌம்ய  வாஸர   அபபரணீ  நக்ஷத்ர யுக்த்தாயாம் அஸ்யாம்  பஞ்சம்யாம் புண்யகாலே பித்ருவ்ய மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம்   ஸகருஸ்ய   காருண்ய  பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸக்ரூன் மஹாளய     ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே..

12.09.2009        சனி        மத்யாஷ்டமி

விரோதி நாம ஸம்வத்ஸரே   தக்ஷிணாயனே   வர்ஷ ரிதௌ   ஸிம்ம  மாஸே   க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம் புண்யதிதௌ   ஸ்திர  வாஸர   ம்ருகசிரோ  நக்ஷத்ர யுக்த்தாயாம் அஸ்யாம்  அஷ்டம்யாம் புண்யகாலே  பித்ருவ்ய மாதூலாதி வர்க்கத்தவ்ய ஸர்வேஷாம்   ஸகருஸ்ய   காருண்ய  பித்ரூணாம் அக்ஷய த்ருப்தியர்த்தம் ஸக்ரூன் மஹாளய     ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே..

18.09.2009        வெள்ளி      ஸர்வ  மஹாளய     அமாவாஸை

விரோதி நாம ஸம்வத்ஸரே   தக்ஷிணாயனே   வர்ஷ ரிதௌ  கன்யா மாஸே   க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம்   புண்யதிதௌ   ப்ருகு வாஸர   பூர்வபல்குனி நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம்  அமாவாஸ்யாயாம்    புண்யகாலே  தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

17.10.2009        சனி        துலா ஸங்ரமணம்

விரோதி நாம ஸம்வத்ஸரே    தக்ஷிணாயனே   சரத் ரிதௌ   துலா மாஸே   க்ருஷ்ண பக்ஷே த்ருதீயாயாம்/ சதுர்த்தியாம் புண்யதிதௌ   ஸ்திர வாஸர   ஹஸ்த    நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம்  துலா ஸங்க்ரமண   புண்யகாலே  துலா ஸங்ரமண    ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

( துலா ஸங்க்ரமணம்  அதீதமாகையால்  அமாவாஸ்யை     தர்ப்பணம் கிடையாது) 

16.11.2009       திங்கள்        அமாவாஸ்யை

விரோதி நாம ஸம்வத்ஸரே    தக்ஷிணாயனே   சரத் ரிதௌ   துலா மாஸே   க்ருஷ்ண பக்ஷேஅமாவாஸ்யாயாம்    புண்யதிதௌ  , இந்து வாஸர   ஸ்வாதீ / விசாகா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம்  அமாவாஸ்யாயாம்    புண்யகாலே  தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

16.12.2009      புதன்        அமாவாஸை

விரோதி நாம ஸம்வத்ஸரே     தக்ஷிணாயனே     ஹேமந்த   ரிதௌ   சாப மாஸே   க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம்   புண்யதிதௌ   சௌம்ய    வாஸர   ஜ்யேஷ்டா  ந்க்ஷத்ர யுக்தாயாம்  அஸ்யாம்  அமாவாஸ்யாயாம்    புண்யகாலே  தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

31.12.2009      வியாழன்        சந்த்ர க்ரஹணம்

விரோதி நாம ஸம்வத்ஸரே     தக்ஷிணாயனே     ஹேமந்த   ரிதௌ   சாப மாஸே    சுக்ல பக்ஷே பௌர்ணமாஸ்யாம்     புண்யதிதௌ   குரு வாஸர   ஆர்த்ரா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம்   பௌர்ணமாஸ்யாம்    புண்யதிதௌ   ஸோமோபராக      புண்யகாலே  ஸோமோபராக      ச்ரார்த்தம்  தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

14.01.2010       வியாழன்        உத்தராயண்  புண்யகாலம்

விரோதி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே  ஹேமந்த ரிதௌ மகர  மாஸே  சுக்ல பக்ஷே சதுர்த்தியாம் புண்யதிதௌ  குரு வாஸர  பூர்வாஷாடா நக்ஷத்ர யுக்தாயாம்  அஸ்யாம் மகர ஸங்ரமண புண்யகாலே  மகர சங்ரமண ச்ரார்த்தம்  தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

( மகர  ஸங்ரமணம்   - உத்தராயண   புண்யகாலம் அதீதமாகையால்   அமாவாஸை     தர்ப்பணம் கிடையாது)

15.01.2010      வெள்ளி        சூர்ய  க்ரஹணம்

விரோதி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே  ஹேமந்த ரிதௌ மகர  மாஸே  க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம் புண்யதிதௌ ப்ருகு வாஸர  உத்ராஷாடா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம்  ஸூர்யோபராக புண்யகாலே  ஸூர்யோபராக ஸ்ரார்த்தம்  தில தர்ப்பண ரூபேண அத்ய கரிஷ்யே.

13.02.2010        சனி        அமாவாஸ்யை

விரோதி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே   சிசிர ரிதௌ கும்பமாஸே  க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம்   புண்யதிதௌ      ஸ்திர வாஸர  ச்ரவண நக்ஷத்ர  யுக்தாயாம்  அஸ்யாம்  அமாவாஸ்யாயாம்    புண்யகாலே  தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

07.03.2010       ஞாயிறு        அஷ்டகா 

விரோதி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே   சிசிர ரிதௌ கும்பமாஸே  க்ருஷ்ண பக்ஷே அஷ்டம்யாம்  புண்யதிதௌ   பாநு வாஸர   அநுராதா ந்க்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம்  அஷ்டம்யாம் புண்யதிதௌ   அஷ்டகா   ச்ரார்த்த ப்ரதிநிதி தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

08.03.2010       திங்கள்        அந்வஷ்டகா 

விரோதி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே   சிசிர ரிதௌ கும்பமாஸே  க்ருஷ்ண பக்ஷே  நவம்யாம் புண்யதிதௌ   இந்து வாஸர   ஜ்யேஷ்டா நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம்  நவம்யாம்  புண்யதிதௌ   அந்வஷ்டகா  ச்ரார்த்த ப்ரதிநிதி தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

15.03.2010      திங்கள்        அமாவாஸ்யை

விரோதி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே   சிசிர ரிதௌ மீன மாஸே  க்ருஷ்ண பக்ஷே அமாவாஸ்யாயாம்    புண்யதிதௌ   இந்து வாஸர   பூர்வப்ரோஷ்டபதா நக்ஷத்ர யுக்தாயாம்  அஸ்யாம்  அமாவாஸ்யாயாம்    புண்யகாலே  தர்ஷ ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

14.04.2010       புதன்        விக்ருதி வருஷப்பிறப்பு - சித்திரை மாஸப்பிறப்பு - மேஷ   ஸங்க்ரமணம்.

விக்ருதி நாம ஸம்வத்ஸரே, உத்தராயணே   வஸந்த  ரிதௌ   மேஷ   மாஸே   க்ருஷ்ண  பக்ஷே அமாவாஸ்யாயாம்    புண்ய திதௌ   ஸௌம்ய     வாஸர   ரேவதீ நக்ஷத்ர யுக்தாயாம் அஸ்யாம்  அமாவாஸ்யாயாம்    புண்யகாலே  மேஷ   ஸங்க்ரமண   ச்ரார்த்தம் தில தர்ப்பண ரூபேண   அத்ய கரிஷ்யே.

( மேஷ   ஸங்க்ரமணம்   அதீதமாகையால்   அமாவாஸ்யை     தர்ப்பணம் கிடையாது. )

 

Click here for TharppaNa Sankalpams in phonetic English

Click here for Srivaishnava Festivals Chart in English

---::ooO:000:Ooo::---

Prepared & Published by TRS Iyengar.

Links Privacy Policy Terms & Conditions Disclaimer Contact Charity Site Map
Copyright © trsiyengar.com 2003-2009